
யுனெஸ்கோ அறிவிப்பு
யுனெஸ்கோ அறிவிப்பு
யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னை நகரம் இடம் பிடித்துள்ளது.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர், இசை தமிழையும் வளர்த்தார்கள், இன்று அதற்க்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி.
இசை கலைஞர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும், இசை வல்லுனர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகாலமாக நவீன தொழில் நுட்பம் வழங்கி, வளரும் கலைஞர்களை ஊக்குவித்து, எளியமுறையில் பணியாற்றி வருவதில் ” மீடியா லிங்க் கான்செப்ட்ஸ்” நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.
இனியும் எங்கள் பணி மேலும் சிறப்பாக தொடரும்.
உங்கள் தேவைக்கும் மற்றும் உங்கள் மேலான பார்வைக்கும்
தெற்கு திசைக்கும் , இசைக்கும் உலகம் வணங்க தொடங்கியுள்ளது…. நாங்களும் வணங்குகிறோம். நன்றி…