இசைஞானி இளையராஜா மீடியா-லிங்க்-கான்செப்ட்

“இசைஞானி இளையராஜா” – மீடியா லிங்க் கான்சப்ட்ஸ்

வணக்கம்,

Maestro Ilayaraja-medialinkconcepts

இன்று (11/11/2017), இசைஞானி இளையராஜா அவர்களிடம் இருந்து  காசோலை பெற்றுக்கொண்டோம்.

அவருடைய நேரடி இசை மேடை நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய நவீன தொழிற் நுட்பகருவிகள் பொருத்துவதற்க்ககாக  ” மீடியா லிங்க் கான்சப்ட்ஸ்”   நிறுவனம் பெற்றுக்கொண்டது.

Maestro Ilayaraja-medialinkconcepts-media-medlialink-products

இதை வெறும் பணமதிப்பாக நாங்கள் நினைக்கவில்லை, எங்கள் நிறுவனத்தின் திறமைக்கும், 20- ஆண்டுகால உழைப்புக்கும் கிடைத்த அங்கிகாரமாக ஏற்றுக்கொள்கிறோம்.
நன்றி அய்யா..
இசை துறையில் எங்கள் பணி மேலும் சிறப்பாக தொடரும்..
 S.Vasu,CTO,        
Media Link Concepts,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *