உலக தரம் வாய்ந்த ஒலிப்பதிவு கூடமாக திகழ்கிறது Studio-H.

இயல்,இசை,நாடகம் தழைத்த தமிழகத்தில், நவீன தொழில்நுட்பத்திற்கும் பஞ்சமில்லை என்று பறைசாற்றுகிறது Studio -H.
Harris Jayaraj studio - H
எனது நீண்ட நாள் நண்பரும், எங்கள் நிறுவனத்தின் மதிப்பு மிக்க வாடிக்கையாளருமான,இசைஅமைப்பாளர் திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் ஒலிப்பதிவு மற்றும் மிக்சிங் கூடமே Studio-H.

ஸ்டுடியோவிற்கு தேவையான நவீன இசை கருவிகளை தேர்வு செய்து, அனைத்து கருவிகளையும் Apple கணினி மூலம் ஒருங்கிணைத்து, பராமரித்து,பாதுகாக்கும், பணியையும் ஏற்று சிறப்பாக செயல்படுத்தி கொண்டு வருகிறது ,

Harris-Jayaraj-studio-H-vasu-www.medialinkconcepts.in

எங்கள் நிறுவனம்-Media Link Concepts. 1996 முதல் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் தொடர்ந்து பயணித்து பணியாற்றி வருகிறோம்.

கடைக் கோடியில் இருப்பவருக்கும் துல்லியமாக இசை கேட்கவேண்டும், என்பதற்காக பல கோடி முதலீட்டில் அவர் எடுத்திருக்கும் புதிய முயற்சிக்கு, எங்களுடைய சிறிய பங்களிப்பையும் வழங்கி, வாழ்த்துகிறோம்.

 

Mr. S.Vasu,
Media Link Concepts,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *