ஒரு கணினி பல சேவைகள்

ஒரு கணினி பல சேவைகள்.

பன்முகத்தன்மை அல்லது திறமை என்பது… ஒருவர் தம்மை செழுமைப் படுத்தி பல துறைகளில் ஈடுபடுத்தி கொள்வது .

அதுபோல் கணினியிலும் பன்முகத்தன்மை உண்டு, ஒரு துறை பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் கணினியை, பல துறைகளுக்கு ஏற்ப பயன்படும் பொருட்டு மாற்றி பல விரிவாக்கங்கள் செய்து பயன்படுத்துவதால்,

ஒரு கணினி ( Apple Mac) பல தேவைகளை நிறைவு செய்கிறது, இதன்மூலம் வீன்பண செலவுகளை குறைக்கவும், அதிகப்படியான மின்னணு கழிவுகளை தவிற்க்கவும் உதவுகிறது.

இது தொடர்பான தொழில்நுட்ப தேவைக்கும் மற்றும் ஆலோசனை சேவைக்கும், எங்களை அணுகவும்.

One to all & One call for all…
Media Link Concepts
Since -1999.

 

நன்றி,
www.medialinkconcepts.in
9840017775, 9940183034 .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *