முன்னணி இசைக் கலைஞர் திரு.புரு அவருக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸின் நினைவு அஞ்சலி

முன்னணி இசைக் கலைஞர் திரு.புரு அவருக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸின் நினைவு அஞ்சலி

முன்னணி இசைக் கலைஞர் திரு.புரு அவருக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸின் நினைவு அஞ்சலி இயலும் இசையும் தமிழுக்கு பெருமை சேர்ப்பது போல், இசைஞானியோடு இருந்து, இசைந்து, இசைத்து, இசைக்கு பெருமை சேர்த்தவர் புரு. புரு என்று அழைக்கும் புருஷோத்தமன். இன்று நம்மிடம் அவர் இல்லை என்பது நமக்கு வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர் வான் கலந்து விண்ணுலகில் நின்றாலும்.  அவர் வாசிப்பு காற்றில் கலந்து,நம் காதுகளுக்குள் நுழைவதை காலமும் ஏன்...Read more
Dr.Harris Jeyaraj அவர்களை மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் சார்பாக வாழ்துகிறோம்

Dr.Harris Jeyaraj அவர்களை மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் சார்பாக வாழ்துகிறோம்

             என் இனிய நண்பரும், எங்கள் நிறுவனத்தின் நீண்ட நாள் வாடிக்கையாளரும், இசையமைப்பாளரும் மாகிய திரு.ஆரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி, அவரது இசைசேவையை சிறப்பித்த எம்.ஜி.ஆர் பல்கலைகழக வேந்தர் திரு.A.C.S அவர்களுக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம். Dr.Harris Jayaraj அவர்களை மேன் மேலும் வளர வாழ்துகிறோம். உலகத்தரமாக தமிழ்திரை இசைத் திகழ, இருபது ஆண்டுகளுக்கு மேலாக...Read more

உலக தரம் வாய்ந்த ஒலிப்பதிவு Studio-H

உலக தரம் வாய்ந்த ஒலிப்பதிவு கூடமாக திகழ்கிறது Studio-H. இயல்,இசை,நாடகம் தழைத்த தமிழகத்தில், நவீன தொழில்நுட்பத்திற்கும் பஞ்சமில்லை என்று பறைசாற்றுகிறது Studio -H. எனது நீண்ட நாள் நண்பரும், எங்கள் நிறுவனத்தின் மதிப்பு மிக்க வாடிக்கையாளருமான,இசைஅமைப்பாளர் திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் ஒலிப்பதிவு மற்றும் மிக்சிங் கூடமே Studio-H. ஸ்டுடியோவிற்கு தேவையான நவீன இசை கருவிகளை தேர்வு செய்து, அனைத்து கருவிகளையும் Apple கணினி மூலம் ஒருங்கிணைத்து, பராமரித்து,பாதுகாக்கும், பணியையும் ஏற்று சிறப்பாக செயல்படுத்தி கொண்டு...Read more
யுனெஸ்கோ அறிவிப்பு

யுனெஸ்கோ அறிவிப்பு

யுனெஸ்கோ அறிவிப்பு    யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னை நகரம் இடம் பிடித்துள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்,  இசை  தமிழையும் வளர்த்தார்கள், இன்று அதற்க்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி. இசை கலைஞர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும், இசை வல்லுனர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகாலமாக நவீன தொழில் நுட்பம் வழங்கி, வளரும் கலைஞர்களை ஊக்குவித்து, எளியமுறையில் பணியாற்றி வருவதில்  ” மீடியா லிங்க்...Read more