Media Link Concepts Recent Project
Media Link Concepts Recent Project இசைஞானி இளையராஜா இசையமைத்து, விஜய் ஆண்டனி நடித்து, விரைவில் வெளிவரவிருக்கும் "தமிழரசன்" திரைபடத்திற்கான நவீன (Post Ptoduction Equipments) தொழிற்நுட்ப கருவிகள் பொருத்தும் பணியில்,மீடியா லிங்க் கான்சப்ட்ஸ். படத்தின் இயக்குநர் பாபு யோகேஷ்வரன், தயாரிப்பாளர் FEFSI சிவா இவர்களின் தேவைக்கேற்ப வடிவமைத்து குறுகியகாலத்தில் பணியை செய்து முடித்தது எங்கள் நிறுவனம். நன்றி, S.Vasu Media Link Concepts. Digital Solutions for Audio & Video. www.medialinkconcepts.in Read more