Dr.Harris Jeyaraj அவர்களை மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் சார்பாக வாழ்துகிறோம்
             என் இனிய நண்பரும், எங்கள் நிறுவனத்தின் நீண்ட நாள் வாடிக்கையாளரும், இசையமைப்பாளரும் மாகிய திரு.ஆரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி, அவரது இசைசேவையை சிறப்பித்த
எம்.ஜி.ஆர் பல்கலைகழக வேந்தர் திரு.A.C.S
அவர்களுக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் நன்றியை தெரிவிக்கிறோம்.
Dr.Harris Jayaraj அவர்களை மேன் மேலும் வளர வாழ்துகிறோம்.
உலகத்தரமாக தமிழ்திரை இசைத் திகழ, இருபது ஆண்டுகளுக்கு மேலாக நவீன தொழிற்நுட்பங்களை தொடர்ந்து
வழங்கும் பணியை, செம்மையாக  செய்துவருகிறது.
Media Link Concepts
நன்றி.
சு.வாசு,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *