அண்மையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்மையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அண்மையில் வெளிவந்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் தமிழ்த் திரைப்படம் அஞ்சாமை NEET தொடர்பான திரைப்படம் என்றாலும் நீட்டாமல், கச்சிதமாகவும் செதுக்கி இருக்கிறார் இயக்குநர் S.P.சுப்புராமன், கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தேர்வு அருமை, கனமான கதை, திரைக்கதைக்கு,வசன நகர்விற்கு மேலும் பக்கபலமாக வலு சேர்ந்திருக்கிறது இசையமைப்பாளர் திரு.கலாசரண் அவர்களின் தோய்வில்லாத பின்னணி இசை மற்றும் ஒலிக்கோர்வை கட்டமைப்பு படத்திற்குச் சிறப்பு, படப்பிடிப்பு மற்றும் படத்தோகுப்பு விறுவிறுப்பாக அமைந்திருக்கிறது. எங்கள் நிறுவனம்...Read more