chandrasekar AV

தமிழ் திரையிசை உலகம்,சிறந்த இசைக் கலைஞர் திரு.R.சத்திரசேகர் அவர்களை இழந்தது.

 

சிறந்த மி‌ன்னணு மற்றும் கணினி இசைக் கலைஞர்களின் முன்னோடி
திரு.R.சந்திரசேகர் அவர்கள்,
எங்களின் கணினி தொழிட்நுட்ப சேவை,
திரை இசைத்துறைக்கு தேவை என்று 1996 ல் வலியுறுத்தி ஊக்கப்படுத்திய,
முதல் மற்றும் முதன்மை பயன்பாட்டாளர்,
அதுமட்டும் அல்லாது
பலருக்கு எங்களை பரிந்துரை செய்தவர்.
அவருடன் பணியாற்றிய நாட்களை இன்று நன்றியுடன் நினைவுகூறுகிறோம்.
சு.வாசு,
Media Link Concepts.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *