முன்னணி இசைக் கலைஞர் திரு.புரு அவருக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸின் நினைவு அஞ்சலி

முன்னணி இசைக் கலைஞர் திரு.புரு அவருக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸின் நினைவு அஞ்சலி


இயலும் இசையும் தமிழுக்கு
பெருமை சேர்ப்பது போல்,

இசைஞானியோடு இருந்து,
இசைந்து, இசைத்து, இசைக்கு பெருமை சேர்த்தவர் புரு.
புரு என்று அழைக்கும் புருஷோத்தமன்.

புரு அவருக்கு மீடியா லிங்க் கான்சப்ட்ஸின் நினைவு அஞ்சலி

இன்று நம்மிடம் அவர் இல்லை என்பது நமக்கு வருத்தம் அளிக்கிறது.

ஆனால் அவர் வான் கலந்து
விண்ணுலகில் நின்றாலும்.  அவர் வாசிப்பு காற்றில் கலந்து,நம் காதுகளுக்குள் நுழைவதை காலமும் ஏன் காலனும் தடுக்க முடியாது.

இசையை ஒரு கண்ணாகவும்,
அதில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை மற்றொரு கண்ணாகவும்
பார்த்த, அவருடைய அகண்ட பார்வைத் தேடலில் தென்பட்டவர்கள் நாங்கள் (Media Link Concepts) கணினி இசை கருவிகளையும்
அதில் பயன்படுத்தும் நவீன தொழிற்நுட்ப மென்பொருள்களையும் அவருக்கு வழங்கிய நாட்களை நினைத்து,
அவருடன் பயணித்த நாட்களை நினைவு கூர்ந்து, எங்கள் கண்முன் நிறுத்தி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

சு.வாசு,

மீடியா லிங்க் கான்சப்ட்ஸ்,

www.medialinkconcepts.in




Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *