உலக தரம் வாய்ந்த ஒலிப்பதிவு Studio-H

உலக தரம் வாய்ந்த ஒலிப்பதிவு கூடமாக திகழ்கிறது Studio-H. இயல்,இசை,நாடகம் தழைத்த தமிழகத்தில், நவீன தொழில்நுட்பத்திற்கும் பஞ்சமில்லை என்று பறைசாற்றுகிறது Studio -H. எனது நீண்ட நாள் நண்பரும், எங்கள் நிறுவனத்தின் மதிப்பு மிக்க வாடிக்கையாளருமான,இசைஅமைப்பாளர் திரு. ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் ஒலிப்பதிவு மற்றும் மிக்சிங் கூடமே Studio-H. ஸ்டுடியோவிற்கு தேவையான நவீன இசை கருவிகளை தேர்வு செய்து, அனைத்து கருவிகளையும் Apple கணினி மூலம் ஒருங்கிணைத்து, பராமரித்து,பாதுகாக்கும், பணியையும் ஏற்று சிறப்பாக செயல்படுத்தி கொண்டு...Read more
இசைஞானி இளையராஜா மீடியா-லிங்க்-கான்செப்ட்

இசைஞானி இளையராஜா மீடியா-லிங்க்-கான்செப்ட்

“இசைஞானி இளையராஜா” – மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் வணக்கம், இன்று (11/11/2017), இசைஞானி இளையராஜா அவர்களிடம் இருந்து  காசோலை பெற்றுக்கொண்டோம். அவருடைய நேரடி இசை மேடை நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய நவீன தொழிற் நுட்பகருவிகள் பொருத்துவதற்க்ககாக  ” மீடியா லிங்க் கான்சப்ட்ஸ்”   நிறுவனம் பெற்றுக்கொண்டது. இதை வெறும் பணமதிப்பாக நாங்கள் நினைக்கவில்லை, எங்கள் நிறுவனத்தின் திறமைக்கும், 20- ஆண்டுகால உழைப்புக்கும் கிடைத்த அங்கிகாரமாக ஏற்றுக்கொள்கிறோம். நன்றி அய்யா.. இசை துறையில் எங்கள்...Read more
யுனெஸ்கோ அறிவிப்பு

யுனெஸ்கோ அறிவிப்பு

யுனெஸ்கோ அறிவிப்பு    யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னை நகரம் இடம் பிடித்துள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர்,  இசை  தமிழையும் வளர்த்தார்கள், இன்று அதற்க்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி. இசை கலைஞர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும், இசை வல்லுனர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகாலமாக நவீன தொழில் நுட்பம் வழங்கி, வளரும் கலைஞர்களை ஊக்குவித்து, எளியமுறையில் பணியாற்றி வருவதில்  ” மீடியா லிங்க்...Read more